tag:blogger.com,1999:blog-2259309217573951336.post5075283471826074278..comments2023-10-10T17:36:19.656-07:00Comments on பாரதீச்சுடர்: கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (6/6)Bharathi Raja Rhttp://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2259309217573951336.post-13350549496896232412015-09-27T11:40:44.699-07:002015-09-27T11:40:44.699-07:00மணி, நீண்ட நாட்களுக்குப் பின் உன்னைக் காணக் கிடைத்...மணி, நீண்ட நாட்களுக்குப் பின் உன்னைக் காணக் கிடைத்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வாழ்க்கைக்குத் தொடர்பே இல்லாத மற்றவர்கள் வந்து படித்துக் கருத்திடும் போது ஒருவித உணர்வு. அதே கல்லூரியில் படித்தவர்கள் வந்து அவர்களுடைய அனுபவத்தையும் சேர்த்துப் பகிர்ந்து கருத்திடுவது ஒருவித உணர்வு. அதிலும் கூடவே இருந்தவர்கள் வந்து கருத்திடும் போது அது ஒருவிதமான உணர்வு. நம் நண்பர்கள் யாரும் இதுவரை இதைப் படித்து விட்டுக் கருத்திடவில்லை என்றே எண்ணுகிறேன். நீதான் முதல் ஆளாக இருக்க வேண்டும். சிலர் படித்திருக்கலாம். ஆனால் இந்த அனுபவங்கள் பற்றிய அவர்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை.

ஒரே இடத்தில் ஒரே வேலையைச் செய்து கொண்டிருக்கிற இருவர் கூட ஒவ்வொருத்தரும் அவரவர்க்கே உரிய இருவேறு உலகங்களை உருவாக்கிக் கொண்டு அதில் சஞ்சரிப்பதுதான் இந்த உலக வாழ்க்கையின் சுவாரசியமே. இல்லையா? :)

இவையெல்லாம் நான் எழுதிச் சில பல வருடங்கள் ஆகி விட்டன. ஏதோவொன்று எழுத்தைத் தொடரவிடாமல் செய்து விட்டது. மீண்டும் வெறித்தனமாக எழுத வரவேண்டும் என்று ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம். வாழ்க்கை நமக்காக என்ன திட்டமிட்டிருக்கிறது என்று.

நீயும் எழுதலாம் என்று திட்டமிட்டிருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. கூடிய விரைவில் அதைப் படிக்கலாம் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். பார்க்கலாம்!Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-86152868562984210222015-09-26T11:11:56.121-07:002015-09-26T11:11:56.121-07:00It took me an hour to read all the 6 episode. Nic...It took me an hour to read all the 6 episode. Nice one, and you presented a different dimension to the college life and I could not even imagine was happening around, imagine if everyone write we could get to know how everyone was seeing life from their perspective, its the same place and same things happening around but each one was preoccupied with things that is different from others and yet everyone was experiencing the same college life, as coming to class, talking, sitting near the temple and talking and having lunch together. (I disagree I think you came to all movies with us from second year and in our class there were only 19 and almost every movie everyone used to go i think). such a dimension of thoughts and preoccupations was happening.

I have studied with you three years and after than in Bangalore was there for many years in touch you with you till you got married I think, i could never imagine a though on these dimensions, very interesting narration. Reading this only i remember that there were committees in college and too many activities were happening next to us of which i was completely blind folded.

Very good narration, I accidentally got into this blog, I saw a blog post from Facebook or somewhere from your Kid / for your kid and clicking that link I ended up hear, random reading i ended up reading all these. Good one.

I like the way in some places where you have mentioned about the change in though process and how our perception of things change and what we consider as values changed over time and liked the way you shamelessly accepted that you opinion changes as times goes.., its take a lots of effort to change opinion but enormous courage to accept to everyone that yes i have changed...

I have a very good and fond memories of college days, I don't have the narration skills like how you presented, but i got the seed thought that i should pen down the memories before i loose them or age takes over and mixed the memories with our imagination and wishful thinking as true memories...

Manihttps://www.blogger.com/profile/05046907153867248703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-15388811924908038772012-01-14T05:45:13.282-08:002012-01-14T05:45:13.282-08:00மிக்க நன்றி ஐயா. பொங்கல் வாழ்த்துக்கள்! :)மிக்க நன்றி ஐயா. பொங்கல் வாழ்த்துக்கள்! :)Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-55861634915198555832012-01-14T05:43:42.737-08:002012-01-14T05:43:42.737-08:00மிக்க நன்றி தீபக். ஹா ஹா ஹா... இராமாயணம் மாதிரி......மிக்க நன்றி தீபக். ஹா ஹா ஹா... இராமாயணம் மாதிரி... சுருக்கமாக எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன். முடிந்த பாடில்லை. :)Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-81978374541938132112012-01-14T05:43:04.303-08:002012-01-14T05:43:04.303-08:00அருமையான பதிவு.
உங்கள் பதிவை தொடர்ந்து படித்து வரு...அருமையான பதிவு.
உங்கள் பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன். நன்கு எழுதுகிறீர்கள்.
எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-64400277139296784022012-01-14T05:26:16.917-08:002012-01-14T05:26:16.917-08:00super life :)
super post :)
ramayanam maari irunth...super life :)
super post :)
ramayanam maari irunthalum, padikka jolly ah irunthathu...
DEEPAKDeepak Karthikhttps://www.blogger.com/profile/10818888089098703917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-74220731533135372752012-01-14T04:58:12.444-08:002012-01-14T04:58:12.444-08:00அத்தனையையும் பொறுமையாகப் படித்தமைக்கு மிக்க நன்றி ...அத்தனையையும் பொறுமையாகப் படித்தமைக்கு மிக்க நன்றி சார். அடுத்து எது பற்றி எழுதலாம் என்று யோசிக்க வேண்டியதுதான். :)Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-36944559519486741672012-01-14T04:53:15.262-08:002012-01-14T04:53:15.262-08:00Mihavum unarvuppoorvamaha irundhathu. indha 6 part...Mihavum unarvuppoorvamaha irundhathu. indha 6 partkalil ungal kalluri vaazhkkaiyai sirappaha velippatuthi irukkireekal.Hariharan Valadyhttps://www.blogger.com/profile/12244321351448793974noreply@blogger.com