tag:blogger.com,1999:blog-2259309217573951336.post5291926678582403358..comments2023-10-10T17:36:19.656-07:00Comments on பாரதீச்சுடர்: ரியா - சிங்கப்பூர் சீரியல்Bharathi Raja Rhttp://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2259309217573951336.post-70618877375941976622012-09-15T03:40:37.718-07:002012-09-15T03:40:37.718-07:00நன்றி, கோவி அவர்களே. உண்மைதான். நமக்கு எவ்வளவுக்கெ...நன்றி, கோவி அவர்களே. உண்மைதான். நமக்கு எவ்வளவுக்கெவ்வளவு நெருங்கி வருகிறது என்பதுதானே பெரும்பாலான கதைகளின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. நம் நடைமுறைகளுக்கு ஒத்து வர வேண்டும். அல்லது நம் சிந்தனைகளுக்காவது ஒத்து வர வேண்டும்.<br /><br />நீண்ட நாட்களுக்கு முன்பே பேசத் திட்டமிட்டோம். நடக்கேவேயில்லை. கூடிய விரைவில் அழைக்கிறேன்.Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-22163130447896538932012-09-13T19:27:27.964-07:002012-09-13T19:27:27.964-07:00சிறப்பாக எழுதி இருக்கிங்க, சிங்கப்பூர் சீரியல் அவ்...சிறப்பாக எழுதி இருக்கிங்க, சிங்கப்பூர் சீரியல் அவ்வப்போது பார்ப்பதுண்டு, வேட்டை எல்லாம் விறுவிறுப்பாக போகும். மண் சார்ந்த நாடகங்கள் மட்டுமே வெற்றிபெரும் என்பதற்கு இவர்களது படைப்புகளும் சான்றுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com