tag:blogger.com,1999:blog-2259309217573951336.post7313998851963421960..comments2023-10-10T17:36:19.656-07:00Comments on பாரதீச்சுடர்: தமிழகத்துப் பெயர்க் கூத்துகள்Bharathi Raja Rhttp://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2259309217573951336.post-18822242830920400942012-08-29T08:20:58.285-07:002012-08-29T08:20:58.285-07:00வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி ச...வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி சீனிவாசன் அவர்களே. உண்மைதான். ஆனால், இந்த நிலை மாற வாய்ப்புள்ளது போலத் தெரியவில்லை.Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-68371492656159406092012-08-28T21:11:18.090-07:002012-08-28T21:11:18.090-07:00குழந்தையின் பெயர் வாழும் காலம் வரை நம் மொழியையும...குழந்தையின் பெயர் வாழும் காலம் வரை நம் மொழியையும் இனத்தையும் கூறக்கூடிய ஒன்று என்று பலருக்கு தெரியவில்லை .நல்ல தமிழ் பெயர் வைப்பவர்கள் ஒரு சிலரே ,நல்ல பதிவு .srinivasanhttps://www.blogger.com/profile/06723112617788817508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-86857230013430435162011-04-10T22:47:42.589-07:002011-04-10T22:47:42.589-07:00நன்றி கக்கு அவர்களே. அதையெல்லாம் பார்த்து, நொந்து ...நன்றி கக்கு அவர்களே. அதையெல்லாம் பார்த்து, நொந்து நூலாகித்தான் இப்படியொரு பதிவை எழுதினேன்.Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-31067992496367239892011-04-10T18:48:23.589-07:002011-04-10T18:48:23.589-07:00/// வடநாட்டுக்காரன் அவன் பிள்ளைக்குத் தேவர், கவுண.../// வடநாட்டுக்காரன் அவன் பிள்ளைக்குத் தேவர், கவுண்டர், நாடார் என்று வைப்பது போல் இருக்கும். அப்படி ஒரு கோமாளித்தனத்தை அவர்கள் செய்வதில்லை. பின் ஏன் நாம் மட்டும் செய்ய வேண்டும்?!///

Well said. இந்த கிறுக்குத்தனமான பழக்கம் தென் தமிழ் நாட்டில் அதிகம் உண்டு. சிங் என பெயர் முடியும் நெல்லை காரர்களை சென்னையில் நிறைய பார்க்கலாமே!பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-44732028209295023842011-03-26T00:54:55.279-07:002011-03-26T00:54:55.279-07:00நன்றி திரு. திரு அவர்களே. தங்கள் கருத்துரை இந்த இட...நன்றி திரு. திரு அவர்களே. தங்கள் கருத்துரை இந்த இடுகைக்கு அழகு சேர்க்கிறது. அதற்குக் காரணம் உங்கள் பெயர். திருவள்ளுவரே வந்து சொன்னது போல் இருக்கிறது. :)

உங்கள் கருத்துரைகளை தினமணியில் தொடர்ந்து படித்து வருகிறேன். நன்றிகள்.Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-29965672241503381812011-03-25T14:49:16.505-07:002011-03-25T14:49:16.505-07:00பாராட்டுகள். இந்தியா முழுமையுமே சாதிப் பெயர்களை நீ...பாராட்டுகள். இந்தியா முழுமையுமே சாதிப் பெயர்களை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க கவேண்டும். முதலில் அரசியல் தலைவர்கள் பெயர்களைச் சாதி அடிப்படையில் சுருக்கிக் குறிப்பிடுவதை நாடாளுமன்றத்தில் நிறுத்த வேண்டும். அடுத்து ஊடகங்களில் அவ்வாறு குறிப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்!இனத்தைக் காப்போம்!Ilakkuvanar Thiruvalluvanhttps://www.blogger.com/profile/13073878918883026525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-2514037317714917782011-03-25T02:15:43.323-07:002011-03-25T02:15:43.323-07:00Thanks Kavi. Good to see that there is someone who...Thanks Kavi. Good to see that there is someone who relates to my agony. Yes. It is only with our people. Good that you have named your kids with good Tamil names.Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-83914016369858843432011-03-24T15:13:21.657-07:002011-03-24T15:13:21.657-07:00Well said Raja. I used be mad at people when they ...Well said Raja. I used be mad at people when they name their kids based on "unique" name concept which is in one of your naming category. I see this crazy naming attitude more in Tamils. Don't know why. (by the way i named my kids good Tamil names :) ).Kavinoreply@blogger.com