tag:blogger.com,1999:blog-2259309217573951336.post7549380618898461820..comments2023-10-10T17:36:19.656-07:00Comments on பாரதீச்சுடர்: மரியாதை - அளவுக்கு மிஞ்சினால்?Bharathi Raja Rhttp://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2259309217573951336.post-71300395232731583062011-05-29T07:19:02.081-07:002011-05-29T07:19:02.081-07:00வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே. ஒத்த ...வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே. ஒத்த கருத்தைப் பகிர்ந்து கொள்ள ஒருவர் கிடைத்ததில் உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி!Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-59668883097609308432011-05-29T06:36:53.363-07:002011-05-29T06:36:53.363-07:00அலுவலகத்தை பொறுத்த வரையில் மரியாதையின் அளவில் ஒரு ...அலுவலகத்தை பொறுத்த வரையில் மரியாதையின் அளவில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும் என்பதை வேலையில் சேர்ந்த பொழுதில் கடைநிலை ஊழியர் ஒருவருக்கு மரியாதை கொடுத்து பேசப்போக அவரோ அலுவலகத்தில் அவருக்கு நிகராக என்னை நினைக்க நீங்கள் கூரியது போலே நான் மாட்டிக்கொண்டேன். இன்று வரையிலும் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை, . ஆனாலும் அந்த பாடம் மற்றவர்களிடத்தில் சரியான முறையில் நடந்து கொள்ள உதவியது.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-29806125049106082752011-05-29T05:00:15.894-07:002011-05-29T05:00:15.894-07:00வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே. மன்னி...வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே. மன்னிக்கவும். தனிக் குடும்பங்கள் பற்றி ஏன் சொன்னீர்கள் என்று புரியவில்லை.Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-16561234115426075292011-05-29T04:55:57.176-07:002011-05-29T04:55:57.176-07:00தனிகுடுபங்கள் பெருகிவிட்டதால் ...இனி......கஷ்டம்தா...தனிகுடுபங்கள் பெருகிவிட்டதால் ...இனி......கஷ்டம்தான்ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.com