tag:blogger.com,1999:blog-2259309217573951336.post8823931642354302521..comments2023-10-10T17:36:19.656-07:00Comments on பாரதீச்சுடர்: முதலமைச்சர்கள் - யார் சிறந்தவர்?Bharathi Raja Rhttp://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2259309217573951336.post-74924190406557883612011-06-12T10:40:17.337-07:002011-06-12T10:40:17.337-07:00மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி நண்பரே. உண்மை. அவர...மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி நண்பரே. உண்மை. அவரை வில்லானாக்குவதில் ஒரு வேகம் இருப்பது தெரிகிறது. அதேவேளையில், அவரும் இதற்கெல்லாம் இடம் கொடாத அளவு இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மோதியைப் பற்றி முன்பே ஒரு விரிவான இடுகை இட்டிருந்தேன். முடிந்தால் படியுங்கள். நீங்கள் சொல்லும் விஷயத்தையும் அதில் உள்ளடக்கி இருக்கிறேன். மானா தூனா பற்றி நீங்கள் சொன்னதும் உண்மை. தமிழக வரலாற்றில் அவர்தான் தலை சிறந்தவர் என்று கண்டிப்பாகச் சொல்லலாம். இந்திய வரலாற்றில் தலை சிறந்த சிலரில் வருவார்.Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-51232386401174595262011-06-12T10:33:55.880-07:002011-06-12T10:33:55.880-07:00மோடியைப் பற்றி தவறான செய்திகளை நமது ஊடகங்கள் பரப்ப...மோடியைப் பற்றி தவறான செய்திகளை நமது ஊடகங்கள் பரப்பி வருகின்றன என சிலர் சொல்கிறார்கள். இதை மறுக்கவும் முடியவில்லை. காரணம், நமது ஆங்கிய செய்தி சேனல்கள் ஓனர்கள் யார் என்று பார்த்தால் எல்லாம் கிறிஸ்தவ மிஷனரிகள், அல்லது அவர்களோடு தொடர்புடையவர்கள். அவர்கள் திட்டமிட்டு அவர் மேல் பலி போடுகிறார்கள். மோடிக்கு, முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் இடங்களிலும் ஓட்டு விழுவது அவர் முஸ்லீம்களுக்கு எதிரி அல்ல என்பதையே. து சரி வரலாற்றிலே கேவலம்மான முதலமைச்சர் யார் என்று பாருங்களேன், அந்த ஆள் மஞ்சள் துண்டு போட்டிருப்பார்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-33006231597500401422011-06-11T07:08:19.147-07:002011-06-11T07:08:19.147-07:00@Selva- Thanks for reading and the comment.@Selva- Thanks for reading and the comment.Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-49005531789294449432011-06-11T07:07:14.753-07:002011-06-11T07:07:14.753-07:00@விஜயன்- வணக்கம் ஐயா. இதில் விடுபட்ட முக்கியமான இர...@விஜயன்- வணக்கம் ஐயா. இதில் விடுபட்ட முக்கியமான இருவர் - பட்நாயக் மற்றும் சிவராஜ் சிங் சவுகான். தமிழ்நாட்டில் சிதம்பரம் மற்றும் கர்நாடகத்தில் கிருஷ்ணா மீது எனக்கு நிறைய மரியாதை இருந்தது. சமீப காலங்களில் சிதம்பரம் மீது அதைக் குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டாகி விட்டது. கிருஷ்ணாவையும் அது போலவே வெறுப்பவர்கள் நிறைய இருப்பதை அறிந்து ஆச்சர்யம் அடைகிறேன். சமீபத்தில் கர்நாடகத்தில் முதல்வர் பதவியில் இருந்த ஆட்களில் அவர் பரவாயில்லை என நினைத்தேன். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அவரைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஒன்று உறுதி - வெளியுறவுத் துறையில் வீண் போய் விட்டார். அது முதல் வருடத்திலேயே புரிந்து விட்டது. நல்லச் சொன்னிங்க - "காப்பித் தூளு விக்கத்தான் லாயக்கு"! :)Bharathi Raja Rhttps://www.blogger.com/profile/16967585070190417889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-2672719802272067402011-06-11T06:12:27.879-07:002011-06-11T06:12:27.879-07:00Nice review..
Thanks for letting me know about the...Nice review..<br />Thanks for letting me know about the top chief ministers of our country...Selvanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2259309217573951336.post-88148223994458120182011-06-11T05:50:06.466-07:002011-06-11T05:50:06.466-07:00வணக்கம் பாரதி,50 வருடங்களாக பெங்களூரில் வசிக்கும் ...வணக்கம் பாரதி,50 வருடங்களாக பெங்களூரில் வசிக்கும் தமிழன் நான்.நிதிசை போல பட்நாயக்கும் ஒரு நல்ல முதல்வர்தான்.பொதுவாக புத்திசாலிகள் உள்ள கட்சி என்று பிஜேபி க்கு பெயர்,ஆனால் நம்ம முதல்வர் மாதிரி ஒரு மாங்காவை கர்நாடகம் எப்போதும் கண்டதில்லை.இன்னும் கொஞ்ச நாள் கிருஷ்ணா இருந்திருந்தால் கொஞ்ச நஞ்ச பெங்களூரையும் mnc களுக்கு வித்து போட்டிருப்பாரு,அந்த ஆளு காப்பித்தூளு விக்கத்தான் லாயக்கு.vijayanhttps://www.blogger.com/profile/05392179336401967133noreply@blogger.com