இடுகைகள்

September, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கெடுவான் கேடு நினைப்பான்

கெடுவான் கேடு நினைப்பான் என்பதன் பொருள் என்ன?முதலில் கெடுவான், அப்புறம் பிறருக்குக் கேடு  நினைப்பான் என்பதா?அல்லது, இப்போது பிறருக்குக் கேடு நினைப்பவன் நாளை கெட்டு அழியப் போகிறவன்தான் என்பதா?அல்லது, கெட்டுச் சீரழியப் போகிறவனால் பிறருக்குக் கேடுதான் நினைக்க முடியும், அதற்கு மேல் அவனிடம் எதிர்பார்க்காதீர்கள் என்பதா?அல்லது, கேடு நினைப்பவனைப் பற்றி அதிகம் கண்டுகொள்ளாதீர்கள், அவனே அழிந்து நாசமாப் போவான் என்பதா?எல்லாத்துக்குமே எடுத்துக்காட்டு இருந்தால் இப்படித்தான். குழம்பித் தொலைய வேண்டும்! :)

சிறப்பு

பெற்றோர்க்குச்
சென்றவிடமெல்லாஞ் சிறப்புபணம் பெற்றோர்க்கு
பலம் பெற்றோர்க்கு
அழகு பெற்றோர்க்கு!