இடுகைகள்

June, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அன்பு

நீ
மிதமிஞ்சிச் செலுத்திய நஞ்செல்லாம்
என் பாதி உயிரைக் குடித்தபின்தான் உணர்த்தின
அவை யாவும் அளவுக்கு மீறிய அமிர்தத்தின் மறு வடிவம் என்று

திருடர் நீதி

எல்லோரும் திருடர்கள்தாம்அதற்காக...
என்னை வாழவைக்கும் திருடன்
என்னைக் கேள்வி கேட்கும் திருடன்
பேசாமல்
தானுண்டு தன் திருட்டுண்டு
என்றிருக்கும் திருடன்எல்லோரும் ஒன்றாகிடுவரா?