உள்ளிருக்கும் மிருகம்
பச்சை விளக்கு
மஞ்சளாகும் வேளையில்
மிருகமாகி...
எல்லை தாண்டியதும்
மீண்டு(ம்)
மனிதத்துக்குத் திரும்பி விடுகிறோம்!
மஞ்சளாகும் வேளையில்
மிருகமாகி...
எல்லை தாண்டியதும்
மீண்டு(ம்)
மனிதத்துக்குத் திரும்பி விடுகிறோம்!
எழுதி எழுதி பூமிப் பந்தின் சுழற்சிப் பாதையை மாற்றியதாக எவர் பற்றியும் கேள்விப்பட்டதில்லை இதுவரை. ஆனால் எழுதப் பிடித்திருக்கிறது. ஒத்த சிந்தனை கொண்ட பலரோடு உரையாடும் வாய்ப்பும் அளிக்கிற ஓர் ஊடகமாக இது இருக்கிறது. இதை விட இன்னும் சற்றுப் பரவாயில்லாமல் எழுத இது ஒரு பயிற்சிக் களமாக இருக்குமானால் அது போதும். அது மட்டுமின்றி என்னுடைய மற்றும் இதை வாசிப்போருடைய கருத்துகளும் சிந்தனையும் சிறிது துடைக்கப் பட்டால் அல்லது தூர் வாரப் பட்டால் அது ஒரு பெரும் பெருமிதமாக அமையும்.
கருத்துகள்
கருத்துரையிடுக