மதயானைகள்

எம்முடையதே
உம்முடையதை விடச் சிறந்தது
ஏனென்றால்
எம் கடவுள் மட்டுமே உண்மை

எம்முடையதே
உம்முடையதை விடச் சிறந்தது
ஏனென்றால்
யாம் மட்டுமே உண்மை

எம்முடையதே
உம்முடையதை விடச் சிறந்தது
ஏனென்றால்
எம்முடையது 
எப்போதும் 
எவருடையதை விடவும் 
சிறந்ததென்று கூறோம்

போங்கடா டிங்கிகளா!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செயற்கை நுண்ணறிவு

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சிவகாமியின் சபதம் - சில குறிப்புகள்!