கோபம்

என் கோபமெல்லாம்
என் மீதுதான்

உன் மீதான கோபத்தை
ஒரு நாளும்
ஒரு நாளுக்கு மேல்
நீட்டிக்க முடியவில்லையே என்று

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செயற்கை நுண்ணறிவு

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சிவகாமியின் சபதம் - சில குறிப்புகள்!