சனி, ஏப்ரல் 02, 2011

கழிப்பறைச் சமூகமா?

வண்ணத் தொலைக்காட்சி
மின்சார மாவாட்டி
மின் கலப்பி
மின் விசிறி
என்னென்னவோ கொடுக்கப் போவதாகச் சொல்கிறீர்கள்
அதெல்லாம் பரவாயில்லை
கழிப்பறை கொடுப்பதாகச் சொல்லியிருந்தால்கூடக்
களிப்படைந்திருப்போம்
உங்கள் ஊழல்த்தீனிகளின்
எச்சங்களையெல்லாம் இங்கு கொண்டு வந்து
காசாய்க் கொட்டி
எங்கள் சமூகத்தையல்லவா
கழிப்பறையாக்கி விட்டீர் பாவிகளா!

6 கருத்துகள்:

'அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்': நூல் அறிமுகம்

'Fear: Trump in the White House' என்கிற நூல் வெளிவந்து ஓராண்டு கூட ஆகவில்லை. 2 மில்லியன் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்துவிட்ட...