உடல் வலி

மனவலி
பகிர்ந்து கொள்ள
வழியிருக்கிறது
மனிதர்களிடத்தில்

உடல்வலி
பகிர்ந்து கொள்ள
உதவும் தொழில்நுட்பம்
ஒன்று வருமா?

அன்று முதல்
உறவுகள்
ஒன்றையொன்று
மென்மேலும்
இறுகப் பற்றிக் கொள்ளுமா?

அல்லது
ஓடி ஒளியத் தொடங்குமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்