வியாழன், ஆகஸ்ட் 25, 2016

தேடு

எனக்குப் பசிக்கிறது
சோறு வேண்டும் என்று
ஒருவன் வந்தான்

எனக்குப் பசிக்கிறது
செத்துப் போவேன் என்று
ஒருவன் வந்தான்

அவனுக்குச் சோறு கிடைத்தது
இவனுக்குச் சாவு கிடைத்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...