சனி, நவம்பர் 26, 2016

இருப்போம்

புலியும் இருக்கும்
மானும் இருக்கும்
புலியாகவும்
மானாகவும்
மாறி மாறி நடிக்கும்
மனிதனும் இருப்பான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...