ஞாயிறு, டிசம்பர் 18, 2016

கொல்லான்

பக்கத்து நாட்டை
வரைபடத்திலிருந்தே
நீக்க வேண்டும் என்பவன்
சைவமாயிருந்தால் என்ன?
அசைவமாயிருந்தால் என்ன??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...