ஞாயிறு, அக்டோபர் 18, 2015

நடிகர் சங்கத் தேர்தல்

நாயகரில் வில்லன்
நாயகரில் காமெடியன்

நாயகரிலேயே
வில்லன் பாதி
காமெடியன் பாதி
கலந்து செய்த கலவை

வில்லரில் நாயகன்
வில்லரில் காமெடியன்

காமெடியரில் நாயகன்
காமெடியரில் வில்லன்

மேடைக்கு வெளியே
கூத்துக்கட்டி
எல்லாம் காட்டிவிட்டீர்களப்பா
ஆல்ரவுண்டர்கள் நீங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...