சனி, அக்டோபர் 24, 2015

அன்பு

அறிவு
ஈர்க்கிறது
மயக்குகிறது
வியப்பிக்கிறது
போற்ற வைக்கிறது

அன்புதான்
அடிமைப் படுத்துகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...