திராவிடத் திருடர்களும் தேசியத் திருடர்களும்


திராவிடத் திருடர்களுக்கும் தேசியத் திருடர்களுக்கும் (திருடுபவர்கள் பற்றி மட்டுமே பேசுகிறேன். அதனால் மற்றவர்கள் கோபப் பட வேண்டியதில்லை!) என்ன வேறுபாடு? திராவிடத் திருடர்கள் பார்க்கவும் திருடர்கள் போலவே இருக்கிறார்கள். அதனால் மக்கள் அவர்கள் செய்யும் திருட்டை எளிதில் நம்பி விடுகிறார்கள்; அவர்களை எளிதில் வெறுத்து விடுகிறார்கள். தேசியத் திருடர்கள் எவ்வளவு திருடினாலும் நம்ப முடிவதில்லை; நம்பினாலும் வெறுக்க முடிவதில்லை. காரணம்? வெள்ளைத் தோலா? அல்லது வேறு எதுவுமா?

கருத்துகள்

  1. தொடருங்கள். தேசிய திருடர்களில் கருப்பு தோலும் உண்டல்லவா ? கருப்பையும் வெள்ளையையும் விலக்கி திருடர்களை இனம் காண வேண்டியதே நமது முன் உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. நன்றி கக்கு அவர்களே. நீண்ட இடைவெளிக்குப் பின்...

    உண்மை... உண்மை... முழுமையாக அதைத் தோல் சார்ந்த ஒன்றாகத் திசை திருப்ப வேண்டியதில்லை. 'பெரும்பாலும்...' என்றொரு பின்குறிப்பு கொடுக்கலாம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்