வெள்ளி, அக்டோபர் 28, 2011

சிறார்-பெரார்

இளமைப் பருவம் முழுக்க
எல்லோரும் போலவே
எண்ணிக் கொண்டிருந்தேன்...
சிறியோரெலாம் விபரமிலார்!
பெரியோரெலாம் விபரமுளோர்!

சிறிது பெரியவனாகையில்...
சிறியோர் சிலர் பெரியோர் போலும்
பெரியோர் பலர் சிறியோர் போலும்
உருமாறி உருமாறி உணர்த்தினார்கள்...

அதற்கும் வயதுக்கும் உறவே இல்லை!

4 கருத்துகள்:

  1. ஆமா மாம்ஸ்... சில பெரிய மனுசனுங்க சில்ட்ர தனமா நடந்துக்கரானுங்க.

    சின்ன குழந்தைங்க நம்மல விட புத்திசாலியா இருக்குங்க,

    சத்தியமா என்ன வச்சு குழந்தைகள கம்பேர் பண்ணல பா....

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...