வெள்ளி, ஏப்ரல் 01, 2016

(நி)நனையாதிருத்தல்

நனையாதிருக்க
நடத்தும்
நாடகங்களே
நனைதலைக் கூட்டி
நாசப்படுத்தி விடுகின்றன
அது போலவே...
நினையாதிருக்க
நிகழ்த்தும்
நித்தியப் போராட்டமே
நினைதலைக் கூட்டி
நிலை குலைத்து விடுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...