நெனப்புதான்...

ஒவ்வொரு டிரிங் டிரிங்கும்
உன் அழைப்பாகத்தான் இருக்கும் என்று 
எண்ணி எண்ணி ஏமாந்தபின்
எண்ணிக் கொள்கிறேன்...

என்னை ஏமாற்றிய
இந்த அழைப்புகள்
ஒவ்வொன்றின் போதும்
நீயும் என்னை 
அழைக்க எத்தனித்து எத்தனித்து
மனதை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்று!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கல்வி - கொள்கைகளும் கொள்ளைகளும்!

அற்புதமது

சாம, தான, பேத, தண்டம்