சாதிக் கட்சி

சாதியின் பெயரிலும் நடத்தலாம்
மதத்தின் பெயரிலும் நடத்தலாம்
இனத்தின் - மொழியின் பெயரிலும் நடத்தலாம்
சித்தாந்தங்களின் பெயரிலும் நடத்தலாம்

ஒரு மண்ணும் இல்லாமல்
வெளிப்படையாகவே
வயிற்றுப் பிழைப்புக்காகவும் நடத்தலாம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

உங்கள் ஊர்