ஞாயிறு, ஜூலை 17, 2011

கோள்கள்

சூரியனே!
நீ என்ன
அரசியல்வாதியா?
உன்னைச்
சுற்றிக் கூட
தொண்டர் கூட்டம்!

* இதுதான் நான் எழுதி வெளியான முதல் கவிதை. வெளியானது பள்ளி ஆண்டிதழில். இன்றைக்கு வாசிக்கையில் அதைக் கவிதை என்று சொல்லவே கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது என்றாலும் முதலில் நடக்கும் எதற்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறதல்லவா? :)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...