தேர்வுக் காய்ச்சல்!

என்றும் பிடிக்காத...
வீட்டு வேலைகள்
பராமரிப்புப் பணிகள்
ஒட்டடை அடித்தல்
சுத்தப் படுத்தல்
பழையவை படித்தல்
பத்திரிகைகள் வாசித்தல்
மொழி, இலக்கியம், பண்பாடு, வீடு, குடும்பம், வாழ்க்கை, சினிமா, காதல்...
அனைத்தும் பற்றிய வாதங்கள்
உறவுகளின் உறவு புதுப்பித்தல்
பிடிக்காத தொலைகாட்சி நிகழ்ச்சிகள்
சொந்தச் சமையல்
சொந்தச் சலவை
இந்தக் கவிதை (!) உட்பட
எல்லாம் செய்யப் பிடிக்கிறது...

தேர்வுக்கு முந்தைய நாள்
படிக்கக் கிடைக்கும் விடுமுறையில்!

* 2005 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

கருத்துகள்

  1. நன்றி சனாதனன். அதை அப்படியே பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்