எதிர்பார்ப்புகள்

துன்பங்களில் துணை நின்று
தேவைகளில் தியாகம் செய்து
இடுக்கண் வருங்கால் உடன் அழுது
எதிர்பார்ப்புகள் மிகைப் பட்டதில்
ஏற்பட்ட இழப்பு...
இல்லையென்று சொல்ல இயலாமை!

எப்போதும்...
எதற்கும்...

* 1998 நாட்குறிப்பில் இருந்து...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

உங்கள் ஊர்