செவ்வாய், ஜூலை 12, 2011

புரட்சிக் காதல்!

நான் உன்னை
"வாங்க, போங்க!"
என்ற காலம் போய்
நீ என்னை
"வாடா, போடா!"
என்று பேசுவதுதான்
நம் காதலினாலேற்பட்ட புரட்சி!

* 2005 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

1 கருத்து:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...