கெடுவான் கேடு நினைப்பான்

கெடுவான் கேடு நினைப்பான் என்பதன் பொருள் என்ன?

முதலில் கெடுவான், அப்புறம் பிறருக்குக் கேடு  நினைப்பான் என்பதா?

அல்லது, இப்போது பிறருக்குக் கேடு நினைப்பவன் நாளை கெட்டு அழியப் போகிறவன்தான் என்பதா?

அல்லது, கெட்டுச் சீரழியப் போகிறவனால் பிறருக்குக் கேடுதான் நினைக்க முடியும், அதற்கு மேல் அவனிடம் எதிர்பார்க்காதீர்கள் என்பதா?

அல்லது, கேடு நினைப்பவனைப் பற்றி அதிகம் கண்டுகொள்ளாதீர்கள், அவனே அழிந்து நாசமாப் போவான் என்பதா?

எல்லாத்துக்குமே எடுத்துக்காட்டு இருந்தால் இப்படித்தான். குழம்பித் தொலைய வேண்டும்! :)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி