இடுகைகள்

நவம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நம்பினார்

நம்பினார்க் கெடார். கெடுவோம் என்று நம்பினார்?

இருப்போம்

புலியும் இருக்கும் மானும் இருக்கும் புலியாகவும் மானாகவும் மாறி மாறி நடிக்கும் மனிதனும் இருப்பான்

வட்டத்துக்கு வெளியே

உங்கள் வட்டத்துக்குள் வந்து வாழ்ந்து பார்த்தால்தான் உங்கள் நியாயங்கள் புரிபடும் என்பது புரிகிறது ஒவ்வொரு வட்டத்துக்கும் தனித்தனி நியாயங்கள் இருக்கின்றன என்...

திருமண நாள் ஞானோதயம்

உன் பிறந்த நாளுக்கும் அன்பளித்து தன் பிறந்த நாளுக்கும் அன்பளிக்கும் ஏமாளியா உன் காதல் இணை? உன் காதல் வென்று விடும்! தன் தவறுக்கும் மன்னிப்புக் கேட்டு உன் தவறுக்க...