திருமண நாள் ஞானோதயம்
உன் பிறந்த நாளுக்கும் அன்பளித்து
தன் பிறந்த நாளுக்கும் அன்பளிக்கும்
ஏமாளியா உன் காதல் இணை?
உன் காதல் வென்று விடும்!
தன் தவறுக்கும் மன்னிப்புக் கேட்டு
உன் தவறுக்கும் மன்னிப்புக் கேட்கும்
கோமாளியா உன் வாழ்க்கைத் துணை?
உன் திருமணம் வென்று விடும்! :P
கருத்துகள்
கருத்துரையிடுக