நீயின்றி

நீயில்லாத
உன் வீடும் தெருவும்
எப்போதும் போலவேதான்
இயங்கிக் கொண்டிருக்கின்றன

எனக்குத்தான்
அவற்றைக் கடக்கும்போதெல்லாம்
பாழடைந்த பழைய பங்களா போலவும்
அணுகுண்டு வீச்சில் அழிந்த பொட்டல் போலவும்
ஒரே பிரம்மையாக இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்