அருமை

கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்டிருந்த வேளைகளில் 
வாட்டி வதக்கிய வெயிலை மறக்கவே முடியவில்லை 
ஆங்காங்கே இளைப்பாறக் கிட்டிய நிழல்களையும்

நிலத்தில் கால் படாது 
தேருலா சென்ற பொழுதுகளில்
எப்போதேனும் 
சுரீரென்று மூஞ்சியில் சுட்டிருக்கத்தானே செய்யும் 
அது மட்டும் எப்படி நிழலாகத் தொடரவில்லை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி