அண்டம்

நான் உள்வாங்காத காற்றை வெளியிட்டவர்
நான் வெளியிட்ட காற்றை உள்வாங்காதவர்
வந்து விளக்கினால் விளங்கிக்கொள்வேன்
இந்தப் பேரண்டத்தின் அமைப்பை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி