இடுகைகள்

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 9/9

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் தொடர்கின்றன... குதிரைகள் இங்கிலாந்தில் இன்னும் குதிரைகள் மற்றும் குதிரை வண்டிகள் நிறைய இருப்பது போற் தெரிகிறது. நகரத்துக்குள்ளேயே பல இடங்களில் பார்த்திருக்கிறேன். கிராமங்களில் ஒருவேளை இதை விட அதிகமாக இருக்கக் கூடும். ஓட்டுனர் உரிமத்துக்காக வண்டி ஓட்டிப் பழகும் போது கூட குதிரை வண்டிகள் வரும் போதும் குதிரை வரும் போதும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விலாவாரியாகப் பாடம் எடுக்கிறார்கள். நம்ம ஊரில் மாட்டு வண்டிகள் மற்றும் மாடுகள் போல இருக்கலாம் என்று நினைக்கிறேன். தினமும் ராணியின் அரண்மனையில் காவலர் மாற்ற நிகழ...

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 8/9

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் தொடர்கின்றன... ஓட்டுனர் உரிமம் வந்த இடத்தில் நீண்ட காலம் இருக்கப் போகிற ஆசையில் ஓட்டுனர் உரிமம் வாங்கிவிட வேண்டும் என்று இறங்கியது பெரிய தப்பாகி விட்டது. சிங்கப்பூரில் இருக்கும் போதே சொந்தமாக ஒரு கார் இல்லாமல் இருப்பது பெரிய பிரச்சனையாக இருந்தது. இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு முழுக்க முழுக்கப் பொதுப் போக்குவரத்தையே சார்ந்திருப்பதும் டாக்சிகளில் போய் வருவதும் சிரமந்தான். அதுவும் இந்தியாவில் எங்கு போவதாக இருந்தாலும் காரிலேயே போய் வந்து பழகி விட்டவர்களுக்கு இது கடினமாகத்தான் இருக்கும். இங்கே இருக்கிற எல்லோரு...

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 7/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் தொடர்கின்றன... மொழி இங்கிலாந்து வந்ததில் எனக்கு நேர்ந்த மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று - மொழி சார்ந்த பார்வை. பார்வை மாறியது என்று சொல்ல முடியாது. தெளிவடைந்தது எனலாம். சிறு வயது  முதலே, நாம் பெரிதாக மதிக்கும் அறிஞர்கள் அனைவருமே தாய்மொழி வழிக் கல்வி பற்றிப் பெரிதாகப் பேசுவார்கள். மற்ற எல்லா விசயங்களிலும் அவர்களோடு ஒத்துப்போகும். ஆனால் இந்த விசயத்தில் மட்டும் ஏதோ இடிக்கிற மாதிரியே இருக்கும். அது பிற்போக்குவாதமோ என்று கூடத் தோன்றும். மொழியை வைத்துப் பிழைப்பு நடத்துகிற அரசியல்வாதிகளையோ - மொழி என்றாலே உணர்ச்சி ...

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 6/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் தொடர்கின்றன... பாதுகாப்பு இந்தியாவில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன. வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் வளரா நாடுகளுக்கும் எவ்வளவோ வேறுபாடுகள்.  வன விலங்குகளைவிட மனித இனம் எவ்வளவு மேலானது என்று படுகிறதோ அதே அளவுக்கு மனிதருக்குள்ளேயே ஒரு சாரார் பண்பட்ட மனிதர் போல் மேலான வாழ்க்கையும் இன்னொரு சாரார் விலங்குகளைப் போலக் கொடூரமான வாழ்க்கையும் வாழ்கிறார்கள். விதிகளை மதித்தல், மனிதர் உயிர்க்குக் கொடுக்கும் மரியாதை போன்று பல விசயங்களில் இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள் மேலானவையாகப் பட்டாலும், அடிப்படையான...

முரண்பாடுகளற்ற உலகம்

முரண்பாடுகளற்ற உலகம் படைத்திட முற்றிலும் ஒத்துப் போகும் மூவர் அணி ஒன்று படைத்தோம் இயக்கம் தொடங்கிட எந்த முரண்பாடும் இன்றி இடம் பொருள் நேரம் எல்லாம் குறித்தோம் பேசி முடித்தபடி குறித்த இடத்தில் கூடினோம் குறித்த நேரத்தில் குறித்தபடியே குலவை எழுப்பித் தொடங்கப் போன ஒலகமகா இயக்கம் உடைந்து நொறுங்கிச் சிதைந்து விழுந்து தொடங்கும் முன்பே முடிந்து போனது குறித்த நேரம் என்பது மூவரில் யார் கடிகாரத்தின்படி என்ற மணித்துளிச் சண்டையில்... கடிகாரத்தில் கண்ட குறை கட்டியிருப்பவரையும் குறி வைத்துச் சொன்னதே என்ற காழ்ப்புணர்ச்சி மட்டும் உண்மை என்பதில் கருத்து வேறுபாடு இல்லாமல் கலைந்து பிரிந்தோம் ஒற்றுமை வேண்டி ஒரு பொதுக் கடிகாரத்திடம் போதல் ஒலகமகா மேதைகள் மூவரும் தம்மைத்தாமே இழிவு படுத்திக் கொள்ளும் தன்னம்பிக்கையற்ற செயலாகி விடும் என்பதால்... முரண்பாடுகளற்ற உலகம் இயங்காது முயலும் இயக்கமும் இயங்காது என்று முடிவு செய்து கொண்டு மூட்டையைக் கட்டினோம்!

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 5/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் தொடர்கின்றன... இலண்டனில் மற்றவர்கள் எந்தப் பெருநகரமும் அது கிராமமாக இருந்த காலத்தில் இருந்து இருப்போர் மட்டுமே கொண்டு இருப்பதில்லை. எல்லோரும் உள்ளே வருவதால்தான் அது நகரமாகிறது - பெருநகரமாகிறது. எல்லோரும் சேர்ந்துதான் ஒரு பெருநகரத்தைக் கட்டியெழுப்புகிறார்கள். எந்த நகரத்திலும் வெளியோர் வந்து எடுத்துக் கொண்டு மட்டும் ஓடிவிடுவதில்லை. தம் உழைப்பையும் திறமைகளையும் கொடுத்துத்தான் பதிலுக்கு எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு இலண்டனும் விதிவிலக்கல்ல. இன்னும் சொல்லப் போனால், வெள்ளைக்காரர்கள் எங்கெல்லாம் போய் கொள்ளைய...