பிரிவின் வதை

தோல் நோயுடையதைப் போல
அதைச் சொறிந்து விடும் விரல்களாய்... 
இணைந்திருந்த நினைவுகள்...

"த்தூ... மூணு நாளுக்கே இவ்வளவு லூசாவியா?" என்று யாரோ ஓர் எதிர்க்கட்சித் தலைவர் துப்பித் தூவும் மழையின் சாரல் இங்கு வரை தெறிக்கத்தான் செய்கிறது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்