குருதி காணா நிலம்
நான்கில் ஒரு பங்கே நிலம்
அதில் மனிதன் புகா நிலம் எவ்வளவு?
மனிதன் புகுந்து குருதி காணா நிலம் எது?
அதில் மனிதன் புகா நிலம் எவ்வளவு?
மனிதன் புகுந்து குருதி காணா நிலம் எது?
அவற்றில் மிகப்பெரும் நிலப்பரப்பு எது?
அங்கு சென்று வாழ வேண்டும்
கருத்துகள்
கருத்துரையிடுக