கப்சிப்

ஒரே கேள்விதான் 
கப்சிப் 
அப்படியே வாயடைச்சுப் போயிட்டான் 
அப்படி வச்சுக்கணும் 

த்தூ...
இதெல்லாம் ஒரு மனுசப் பிறவி 
இதுகிட்டல்லாம் மனுசன் பேச முடியுமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

சிவகாமியின் சபதம் - சில குறிப்புகள்!

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 4/6