பின்நவீனத்துவக் கவிதை!

"ஐ லவ் யூ" என்றாள்
"ஐ லவ் யூ டூ" என்றேன்
"ஒன்னு இங்க இருக்கு! இன்னொன்னு எங்க?!" என்கிறாள்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்