மொழித்தாய்

வெளியூர்க்காரியே ஆனாலும்
வென்றவளைத் தாயாக்கிக் கொளல்
வெகு எளிது என்றாகிவிட்ட பின்
எவர் உழைப்பார்
வீட்டுக்குள் மாட்டிக்கொண்ட
சொந்தத்தாயை வெல்விக்க?

வேண்டுமானால்
பிடிவாதக்காரர் நீர்
உழைத்து
வெல்வித்துவிட்டு
வந்து சொல்லுங்கள்

உறவு கொண்டாட வருகிறோம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்