காக்கைகள்

எங்கள் வளமனைத்தையும்
கொள்ளை கொண்டு போன
கழுகுகளும் கள்ளப் பருந்துகளும்
அவர்களுக்குள் அடித்துக் கொண்டால்
சிதறி விழும் சில்லுகள் நாலு
நமக்கும் வந்து விழுமென்ற நம்பிக்கையில்
காக்கைகள் காத்துக் கிடக்கிறோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்