காதற்கவிதை

அழகு
தோற்றம்
தோல்
தோள்
முகம்
வாய்
உதடு
புன்னகை
கன்னம்
கண்கள்
கூந்தல்
நெற்றி
கழுத்து
உடல்
இடை
தொடுதல்
கெடுதல்...

இவை எதுவுமற்ற காதற்கவிதை
எப்படியிருக்குமென்று படித்துப் பார்க்க வேண்டும்
முதலில்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்