தனிமை எனக்கிலை

தனிமையை ஒருபோதும் உணர்ந்ததில்லை நான்
ஏனென்றால்
அப்போதெல்லாம்
என்னிடத்திற்கு
உனைக் கொணர்கிறேன்
அல்லது
உன்னிடத்திற்கு
எனைக் கொணர்கிறேன்
அல்லது
இருவருமாய் வேறெங்காவது பயணிக்கிறோம்!

* 2001 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

கருத்துகள்

  1. ரொம்ப நல்லா கவிதைகள் எழுதறிங்க பாரதி. ஒவ்வொன்னும் ஒரு விதத்தில் அழகு.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி கவி அவர்களே. கவிதையில்தான் ஆரம்பித்தேன். இப்போது சிறிது குறைந்து விட்டது. பழைய கவிதைகளையும் அவை மீதான ஆர்வத்தையும் தூசு தட்டி எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டதென நினைக்கிறேன். :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்