ஊழல்

மனித உடலில் நரம்புக் கோளாறு...
மின்சார இணைப்பில் குறுக்குச் சுற்று...
விளைநிலத்தில் வளரும் களை...
அரசியலில் ஊழல்!

உணவுக்காகத் தன் இனத்தையே உண்ணும் பெரு மீன்கள்
அதற்காக அதையே செய்யும் எம் பெருமான்கள்
எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டியது...
ஊழல் நம் ஆயுள் ரேகையில் உள்ள பெரும் கீறல்!
விரைந்து செல்லும் நம் 'தேசிய' நெடுஞ்சாலையில்
இடையில் இருக்கும் ஓர் இடிந்த பாலம்...

பின்குறிப்பு: படத்தில் காட்டப் பட்டுள்ள கை உங்களுக்கு ஏதாவது அரசியல்க் கட்சியை நினைவு படுத்தினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

கருத்துகள்

  1. Loved the hand symbol and its significance. :D

    We can rectify a nervine problem and a short circuit, but how to rectify the malaise in politics?

    பதிலளிநீக்கு
  2. Thanks zephyr.

    It's not so easy. But, we have had solutions to bigger problems in the past. So, there is one for this one, too.

    It will be a joke if I tell you now. It's "revolution"! If there is no evolution, I am sure there is going to be revolution, which is going to be a costlier affair.

    பதிலளிநீக்கு
  3. பொது மக்களின் சொத்தான திறைசேரியை திருடர்கள் திருடாது பாதுகாக்க வேண்டியவர்கள்தாம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறார்கள்
    நல்லையா தயாபரன்

    பதிலளிநீக்கு
  4. வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா. பார்க்கலாம். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்