போராட்ட குணம்!

குண்டும் குழியுமான
கரடு முரடான சாலைகளிலும்
நெருக்கடி மிகுந்த கடை வீதிகளிலும்
தன்னந்தனியாய் எதிர் காற்றிலும்
வண்டியோட்டும் பொழுதுகளில்...
வேகமாக மலையேறுகையில் ...
பேருந்தில் இடம் பிடிக்கப் பாய்கையில்...
நினைவூட்டப் படுகிறேன்
நான் போராட்ட குணம் கொண்டவன் என்று!

* 2004 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்